புத்தகம் : உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன் வெளியீடு : ஓங்கில் கூட்டம் அமைப்பு இந்தியாவின் குறிப்பிடத்தக்க பறவையியலாளரும் , வனகாதலருமான சாலிம் அலி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளின் சிறிய தொகுப்பே இந்த மின் புத்தகம். எந்திரன் 2.0 படத்தை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம் , சாலிம் அலியின் கதாபாத்திரத்தை அதில் பட்சிராஜன் என்னும் வில்லன் கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார் இயக்குனர் சங்கர் அவர்கள். எந்திரன் படத்தில் காட்டப்படும் சாலிம் அலி அடிப்படையாக கொண்ட விஷயங்கள் அதிகப்படியான கற்பனை கலந்த நிழல் கதாபாத்திரம் அவ்வளவே.
Share this post
உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி …